Attribute | Details |
---|---|
Song Name | Vaa Senthaazhini |
Singer Name | Sid Sriram |
Lyrics Name | Vaa Senthaazhini Lyrics |
Music Director | Justin Prabhakaran |
Label | Think Music |
Vaa Senthaazhini Lyrics
நான் தொடும் கனவே
நிஜம் தானா உனக்குள்
கரஞ்சே போனேனி
நீ வரும் இரவின்
நிழல் நானா உனக்கு நேரஞ்சே போனேன்
இருதயம் கூடயில
அது ராகசியம் பேசாயில உதத்தீரமும்
இடம் மாறுமே
உன் காதில் மெல்ல காதல் பேசும் வா
வா செந்தாழினி
உன்ன தாடி நான்
இங்க ஓடி வந்தேன்
வா செந்தாழினி
உனக்காக யாேன் உலகம்
தாண்டி வந்தேன்
நெத்தி போட்டின் ஓரமா
நித்தம் நானும் வாழ்ந்திடனும்
நெஞ்சு குழி ஓசையில
தல சாச்சிட தோணும்
உடல் கடந்துமாே
உயிர் பறக்குமே
புது பிரபஞ்சமே நமக்காகவே
ஓடும் நாற்றம் நிருதி
ஆயுள் ரேகை திருத்தி
காதல் செய்வன் கடத்தி
உன் ஒருத்தி நேருக்கம்
இரப்பு
வரைக்கும்
Vaa Senthaazhini Lyrics In English
Naan thodum kanave
Nijam thaanaa Unakkul karanjae poneney Nee varum iravin Nizhal naanaa Unakkul neranjae ponen Iruthayam koodayila Athu ragasiyam paesayila Uthatteeramum Idam maarumae Un kaathil mella kaathal pesum vaaVaa Senthaazhini
Unna thaedi naan inga odi vanthen Vaa Senthaazhini Unakaaga yaen ulagam thaandi vanthenNeththi pottin oramaa
Nitham naanum vaazhnthidanum Nenju kuzhi osaiyila Thala saachida thonum Udal kadanthumae Uyir parakkumae Puthu prabanjamae Namakkaagavae Odum naeram niruthi Aayul raegai thiruthi Kaathal seiven kadathi Un oruthi nerukkam Irappu Varaikkum