Kannodu Kanbathellam Lyrics
ப பனி பனிபம பனிபம கமப சகசனி பனிபம கமகச கமப ப பனி பனிபம பனிபம கமப சகசனி பனிபம கமகச கமப
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை கண்களுக்குச் சொந்தமில்லை கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ என்னைவிட்டு பிரிவதில்லை
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம் தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
இரவும் பகலும் வந்தாலும் நாள் என்பது ஒன்றல்லோ கால்கள் இரண்டு கொண்டாலும் பயணம் என்பது ஒன்றல்லோ இதயம் இரண்டு என்றாலும் காதல் என்பது ஒன்றல்லோ
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை கண்களுக்குச் சொந்தமில்லை
தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதக்ரதிம் தக்ரதக்ரதகஜம்
அன்றில் பறவை இரட்டைப் பிறவி ஒன்றில் ஒன்றாய் வாழும் பிறவி பிரியாதே விட்டுப் பிரியாதே
கண்ணும் கண்ணும் இரட்டைப் பிறவி ஒரு விழி அழுதால் இருவிழி அருவி பொழியாதோ அன்பே வழியாதோ
தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம் தினக்கு தினக்கு தின திந்தின்னானா நாகிருதானி தோங்கிருதானி தினதோம்
ஒருவர் தூங்கும் தூக்கத்தில் இருவர் கனவுகள் காணுகிறோம் ஒருவர் வாங்கும் சுவாசத்தில் இருவர் இருதயம் வாழுகிறோம் தாவிக்கொள்ள மட்டும்தான் தனித் தனியே தேடுகின்றோம்
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா
கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை கண்களுக்குச் சொந்தமில்லை கண்ணோடு மணியானாய் அதனால் கண்ணைவிட்டுப் பிரிவதில்லை நீ என்னைவிட்டு பிரிவதில்லை
Kannodu Kanbathellam Lyrics In English
?
சனி ணிபம கமகச மப
?
சனி ணிபம கமகச கமபை
தம்ரதகரதிமம்
தகரதகரதிமம் தக்கரதகஜம்
தம்ரதகரதிமம்
தகரதகரதிமம் தக்கரதகஜம்
look through the eyes
headless eyes
for the eyes not own
so
I have separated from my eyes
leave me separated from
தம்ரதகரதிமம்
தகரதகரதிமம் தக்கரதகஜம்
தம்ரதகரதிமம்
தம்ரதகரதம்
chatter double click click
தங்கி
உண்டல்லோ தமிழ் உண்டல்ளோ
lovemaking no judgment
There is no point in looking at the beloved
both of them
for the day day to day day to day
நாகிருத்தராமி
day by day day by day திநிமனாமா
நாகிருத்தராமி
night time night time
day is ஓலிலல்
legs two legs
travel is one
Although there are two hearts
love हिन्त ओनलल्लो
look through the eyes
headless eyes
for the eyes not own
தம்ரதகரதிமம்
தகரதகரதிம் தக்கரதகஜம்
தம்ரதகரதிமம்
தகரதகரதிம் தக்கரதகஜம்
double bird
alien living together
I left my beloved प्रियाठेज
Kannanum Kannanum Twin
அருவிவி அருதால் வருவிவா அருவி
my beloved way out
दिनाक्कु दिनाक्कु दिन थिन्दीनमाना
நாகிருத்தராமி
for the day day to day day to day
நாகிருத்தராமி
one sleeps in sleep
we have two dreams
in one breath
double hearted we live
only to drink
I search for myself privately
look through the eyes head valve
फ़्लीवा
फ़्लीवा
Kannodu all you can see
headless eyes
not visible to the eyes
Kannodu maniyanai so
I have separated from my eyes
break up with me
Watch Kannodu Kanbathellam Lyrics Video Song
VIDEO