Attribute | Details |
---|---|
Song Name | Kanave Kanave |
Singer Name | Anirudh |
Lyrics Name | Kanave Kanave Lyrics |
Music Director | Anirudh |
Label | T-Series |
Kanave Kanave Lyrics
மௌனமான மரணம் ஒன்று உயிரை கொண்டு போனதே
உயரமான கனவு இன்று தரையில் வீழ்ந்து போனதே திசையும் போனது திமிரும் போனது தனிமை தீயிலே வாடினேன் நிழலும் போனது நிஜமும் போனது எனக்குள் எனையே தேடினேன்கனவே கனவே கலைவதேனோ
கரங்கள் ரணமாய் கரைவதேனோ நினைவே நினைவே அரைவதேனோ எனது உலகம் உடைவதேனோகண்கள் ரெண்டும் நீரிலே
மீனை போல வாழுதே கடவுளும் பெண் இதயமும் இருக்குதா அட இல்லையாஓஹோ நானும் இங்கே வலியிலே
நீயும் அங்கோ சிரிப்பிலே காற்றில் எங்கும் தேடினேன் பேசி போன வார்த்தையைஇது நியாயமா மனம் தாங்குமா
என் ஆசைகள் அது பாவமா…கனவே கனவே…
கரங்கள் ரணமாய்… நினைவே நினைவே அரைவதேனோ எனது உலகம் உடைவதேனோKanave Kanave Lyrics In English
Mauṉamāṉa maraṇam oṉṟu uyirai koṇṭu pōṉatē
uyaramāṉa kaṉavu iṉṟu taraiyil vīḻntu pōṉatē
ticaiyum pōṉatu timirum pōṉatu
taṉimai tīyilē vāṭiṉēṉ
niḻalum pōṉatu nijamum pōṉatu
eṉakkuḷ eṉaiyē tēṭiṉēṉ
kaṉavē kaṉavē kalaivatēṉō
karaṅkaḷ raṇamāy karaivatēṉō
niṉaivē niṉaivē araivatēṉō
eṉatu ulakam uṭaivatēṉō
kaṇkaḷ reṇṭum nīrilē
mīṉai pōla vāḻutē
kaṭavuḷum peṇ itayamum
irukkutā aṭa illaiyā
ōhō nāṉum iṅkē valiyilē
nīyum aṅkō cirippilē
kāṟṟil eṅkum tēṭiṉēṉ
pēci pōṉa vārttaiyai
itu niyāyamā maṉam tāṅkumā
eṉ ācaikaḷ atu pāvamā