Vaseegara lyrics With Video – Minnale | 2001 Song
| Song Name | Vaseegara |
| Singer Name | Bombay Jayashri |
| Lyrics Name | Thamarai |
| Music Director Name | Harris Jayaraj |
| Label | Sony Music India |
Vaseegara lyrics
வசீகரா என் நெஞ்சினிக்கஉன் பொன் மடியில் தூங்கினால் போதும்அதே கணம் என் கண்ணுறங்காமுன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
வசீகரா என் நெஞ்சினிக்கஉன் பொன் மடியில் தூங்கினால் போதும்அதே கணம் என் கண்ணுறங்காமுன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
நான் நேசிப்பதும்சுவாசிப்பதும்உன் தயவால் தானேஏங்குகிறேன்தேங்குகிறேன்உன் நினைவால் நானே நான்
அடை மழை வரும் அதில் நனைவோமேகுளிர் காய்ச்சலோடு சிநேகம்ஒரு போர்வைக்குள் இரு தூக்கம்குளு குளு பொய்கள் சொல்லி என்னை வெல்வாய்அது தெரிந்தும் கூட அன்பேமனம் அதையேதான் எதிர்ப்பார்க்கும்எங்கேயும் போகாமல் தினம் வீட்டிலேயே நீ வேண்டும்சில சமயம் விளையாட்டாய்உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும்
வசீகரா என் நெஞ்சினிக்கஉன் பொன் மடியில் தூங்கினால் போதும்அதே கணம் என் கண்ணுறங்காமுன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்
தினமும் நீ குளித்ததும் என்னை தேடிஎன் சேலை நுனியால் உந்தன் தலை துடைப்பாயே அது கவிதைதிருடன் போல் பதுங்கியே திடீரென்றுபின்னாலிருந்து என்னை நீ அணைப்பாயே அது கவிதையாரேனும் மணி கேட்டால் அதை சொல்லக்கூடத் தெரியாதேகாதலெனும் முடிவிலியில் கடிகார நேரம் கிடையாதே
வசீகரா என் நெஞ்சினிக்கஉன் பொன் மடியில் தூங்கினால் போதும்அதே கணம் என் கண்ணுறங்காமுன் ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்நான் நேசிப்பதும் சுவாசிப்பதும் உன் தயவால் தானேஏங்குகிறேன் தேங்குகிறேன் உன் நினைவால் நானே நான்
Watch Vaseegara Video Song
#Vaseegara
#TamilSongs
#Romantic
#HarrisJayaraj
#BombayJayashri
#Thamarai
#SonyMusicIndia