Close Menu
LyricsdawLyricsdaw
  • Home
  • News
  • Business
  • Fashion
  • Health
  • Tech
  • Travel
  • Tips
  • Lyrics
Facebook X (Twitter) Instagram
  • Privacy Policy
  • Contact US
  • Sitemap
Facebook X (Twitter) Instagram Pinterest YouTube
LyricsdawLyricsdaw
  • Home
  • News
  • Business
  • Fashion
  • Health
  • Tech
  • Travel
  • Tips
  • Lyrics
Trending
  • Choosing Health Coverage When Your Situation Doesn’t Fit the Standard Plan
  • A Guide To Interior Design For Improving Your Home
  • Handicap Lines Explained Without The Confusing Jargon 
  • Deewaana Deewaana Song Lyrics- A. R. Rahman | 2025
  • For a Reason Song Lyrics- Karan Aujla, Ikky | 2025
  • Raanjhan Song Lyrics- Parampara Tandon | 2024
  • Boyfriend Song Lyrics- Karan Aujla & Ikky | 2025
  • Why Your Brain Keeps Rewriting Song Lyrics
LyricsdawLyricsdaw
Home»Lyrics»Oh Penne Penne Lyrics With Video – Vishal Dadlani, Anirudh Ravinchander | 2023 Song
Lyrics

Oh Penne Penne Lyrics With Video – Vishal Dadlani, Anirudh Ravinchander | 2023 Song

By ShehadMarch 18, 2025
Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email Telegram WhatsApp
oh penne penne song lyrics
Share
Facebook Twitter LinkedIn Pinterest Reddit Telegram WhatsApp Email
Attribute Details
Song Name Oh Penne Penne
Singer Name Vishal Dadlani, Anirudh Ravinchander
Lyrics Name Oh Penne Penne Lyrics
Music Director Anirudh Ravichander
Label Sony Music

Oh Penne Penne Lyrics

உன் கைகள் கோர்த்து
உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு
நாள் தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர
ஏக்கம் தள்ளாடுதே
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
Never wanna see us fightin’
Forget the thunder and lightnin’
I hold you till we see the morning light
Never leave your side
Never wanna see us fightin’
Forget the thunder and lightnin’
I hold you till we see the morning light
Never leave your side
ஏழு கடல் தாண்டி உனக்காக வந்தேனே
இந்த நதி வந்து கடல் சேருதே
வெண்ணிலவை வெட்டி மோதிரங்கள் செய்வேனே
அது உனை சேர ஒளி வீசுதே
அந்த விண்மீன்கள் தான் உந்தன் கண்மீனிலே
வந்து குடியேறவே கொஞ்சம் இடம் கேக்குதே
இன்று உன் கையிலே நான் நூல் பொம்மையே
ஊஞ்சல் போல் மாறுதே அடி உன் பெண்மையே
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
உன் கைகள் கோர்த்து
உன்னோடு போக
என் நெஞ்சம் தான் ஏங்குதே
தினம் உயிர் வாங்குதே
உன் தோளில் சாய்ந்து கண் மூடி வாழ
என் உள்ளம் அலைபாயுதே ஐயோ தடுமாறுதே
உன் கன்னம் மேலே மழை நீரைப் போலே
முத்தக் கோலம் போட ஆசை அல்லாடுதே
நீ பேசும் பேச்சு நாள் தோறும் கேட்டு
எந்தன் ஜென்மம் தீர ஏக்கம் தள்ளாடுதே
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன
ஒ பெண்ணே பெண்ணே
என் கண்ணே கண்ணே
உண்மை சொன்னால் என்ன
உன்னைத் தந்தால் என்ன

Oh Penne Penne Lyrics In English

Uṉ kaikaḷ kōrttu
uṉṉōṭu pōka
eṉ neñcam tāṉ ēṅkutē
tiṉam uyir vāṅkutē

uṉ tōḷil cāyntu kaṇ mūṭi vāḻa
eṉ uḷḷam alaipāyutē aiyō taṭumāṟutē
uṉ kaṉṉam mēlē maḻai nīraip pōlē
muttak kōlam pōṭa ācai allāṭutē

nī pēcum pēccu
nāḷ tōṟum kēṭṭu
entaṉ jeṉmam tīra
ēkkam taḷḷāṭutē

o peṇṇē peṇṇē
eṉ kaṇṇē kaṇṇē
uṇmai coṉṉāl eṉṉa
uṉṉait tantāl eṉṉa

o peṇṇē peṇṇē
eṉ kaṇṇē kaṇṇē
uṇmai coṉṉāl eṉṉa
uṉṉait tantāl eṉṉa

Never wanna see us fightin’
Forget the thunder and lightnin’
I hold you till we see the morning light
Never leave your side
Never wanna see us fightin’
Forget the thunder and lightnin’
I hold you till we see the morning light
Never leave your side

ēḻu kaṭal tāṇṭi uṉakkāka vantēṉē
inta nati vantu kaṭal cērutē
veṇṇilavai veṭṭi mōtiraṅkaḷ ceyvēṉē
atu uṉai cēra oḷi vīcutē

anta viṇmīṉkaḷ tāṉ untaṉ kaṇmīṉilē
vantu kuṭiyēṟavē koñcam iṭam kēkkutē
iṉṟu uṉ kaiyilē nāṉ nūl pom’maiyē
ūñcal pōl māṟutē aṭi uṉ peṇmaiyē

o peṇṇē peṇṇē
eṉ kaṇṇē kaṇṇē
uṇmai coṉṉāl eṉṉa
uṉṉait tantāl eṉṉa

o peṇṇē peṇṇē
eṉ kaṇṇē kaṇṇē
uṇmai coṉṉāl eṉṉa
uṉṉait tantāl eṉṉa

uṉ kaikaḷ kōrttu
uṉṉōṭu pōka
eṉ neñcam tāṉ ēṅkutē
tiṉam uyir vāṅkutē

uṉ tōḷil cāyntu kaṇ mūṭi vāḻa
eṉ uḷḷam alaipāyutē aiyō taṭumāṟutē
uṉ kaṉṉam mēlē maḻai nīraip pōlē
muttak kōlam pōṭa ācai allāṭutē
nī pēcum pēccu nāḷ tōṟum kēṭṭu
entaṉ jeṉmam tīra ēkkam taḷḷāṭutē

o peṇṇē peṇṇē
eṉ kaṇṇē kaṇṇē
uṇmai coṉṉāl eṉṉa
uṉṉait tantāl eṉṉa
o peṇṇē peṇṇē
eṉ kaṇṇē kaṇṇē
uṇmai coṉṉāl eṉṉa
uṉṉait tantāl eṉṉa

Watch Oh Penne Penne Video Song

Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Telegram WhatsApp Email
Previous ArticleInna Sona Kyu Rab Ne Banaya Lyrics With Video – Arijit Singh | 2021 Song
Next Article Koi Mujhko Yun Mila Hai Lyrics With Video – Mohammed Irfan | 2014 Song
Shehad
  • Website

Meet Shehad, the soulful scribbler at LyricsDaw.com. Through the power of words, he pens enthralling blogs that touch hearts and ignite minds. Welcome!

Related Post

Deewaana Deewaana Song Lyrics- A. R. Rahman | 2025

August 20, 2026

For a Reason Song Lyrics- Karan Aujla, Ikky | 2025

August 19, 2026

Raanjhan Song Lyrics- Parampara Tandon | 2024

August 19, 2026

Most Popular

Choosing Health Coverage When Your Situation Doesn’t Fit the Standard Plan

September 7, 2026

A Guide To Interior Design For Improving Your Home

September 7, 2026

Why Your Brain Keeps Rewriting Song Lyrics

July 27, 2026

The Art of Finding Quiet Luxury in Busy Italian Destinations

July 14, 2026

Our Picks

The Art of Finding Quiet Luxury in Busy Italian Destinations

July 14, 2026

Best Text to Video APIs for Developers in 2026

May 29, 2026

Next-Gen Console Gaming: Why Upgrade to a 4K Gaming Projector

May 21, 2026

Most Viewed

Know Why GOAT Man Cologne Is Redefining The Standard Of Modern Masculine Fragrance

May 12, 2026

The Best Online Image Format Converters for Logos and Infographics: A 2026 Evaluation Guide

May 5, 2026

How to Build Repeatable Processes in a Small Hangar

April 22, 2026
Find Us On Social
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • LinkedIn
Lyricsdaw.com © 2026 All Right Reserved
  • Privacy Policy
  • Contact US
  • Sitemap

Type above and press Enter to search. Press Esc to cancel.