Close Menu
LyricsdawLyricsdaw
  • Home
  • News
  • Business
  • Fashion
  • Health
  • Tech
  • Travel
  • Tips
  • Lyrics
Facebook X (Twitter) Instagram
  • Privacy Policy
  • Contact US
  • Sitemap
Facebook X (Twitter) Instagram Pinterest YouTube
LyricsdawLyricsdaw
  • Home
  • News
  • Business
  • Fashion
  • Health
  • Tech
  • Travel
  • Tips
  • Lyrics
Trending
  • Tere bina chand ka sona khota re  Song Lyrics With Video – A.R. Rahman, Chinmaye, Murtuza Khan & Qadir Khan | 2006 Song
  • Monica Song Lyrics With Video – Sublahshini, Anirudh Ravichander and Rap by Asal Kolaar | 2025 Song
  • How to Build Repeatable Processes in a Small Hangar
  • From “Helper” to Partner: Building Trust with Care Teams
  • Know Why GOAT Man Cologne Is Redefining The Standard Of Modern Masculine Fragrance
  • How Modern Air Conditioning Installation Enhances Home Efficiency
  • Ehsaas Lyrics With Video– Faheem Abdullah, Duha Shah, Hyder Dar, Vaibhav Pani| 2025 Song
  • Kannadi Poove Lyrics With Video– Santhosh Narayanan| 2025 Song
LyricsdawLyricsdaw
Home»Lyrics»Ummai Pola Yarundu Lyrics With Video – Benny Joshua | 2018 Song
Lyrics

Ummai Pola Yarundu Lyrics With Video – Benny Joshua | 2018 Song

By ShehadJanuary 7, 2026
Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email Telegram WhatsApp
ummai pola yarundu lyrics
Share
Facebook Twitter LinkedIn Pinterest Reddit Telegram WhatsApp Email
Attribute Details
Song Name Ummai Pola Yarundu
Singer Name Benny Joshua
Lyrics Name Ummai Pola Yarundu Lyrics
Music Director Issac D
Label Eagle7 Media

Ummai Pola Yarundu Lyrics

உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத்தானே நம்புவேன் என் தேவா
உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத்தானே நம்புவேன் என் தேவா
உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய்தானே போகுதைய்யா
உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய்தானே போகுதைய்யா
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன்
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன்
கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே
கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன்
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன்
மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா
மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா
உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத்தானே நம்புவேன் என் தேவா
உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத்தானே நம்புவேன் என் தேவா
உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய்தானே போகுதைய்யா
உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய்தானே போகுதைய்யா
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் அடோனாய் அடோனாய் ஆராதிப்பேன்
எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் அடோனாய் அடோனாய் ஆராதிப்பேன்

Ummai Pola Yarundu Lyrics In English

Um’mai pōla yāruṇṭu
naṉmai ceyya nīruṇṭu
um’maittāṉē nampuvēṉ eṉ tēvā

um’mai pōla yāruṇṭu
naṉmai ceyya nīruṇṭu
um’maittāṉē nampuvēṉ eṉ tēvā

um’maitāṉ entaṉ vāḻvil
ātāramāy niṉaittu uḷḷēṉ
nīr illā entaṉ vāḻkkai
vīṇāytāṉē pōkutaiyyā

um’maitāṉ entaṉ vāḻvil
ātāramāy niṉaittu uḷḷēṉ
nīr illā entaṉ vāḻkkai
vīṇāytāṉē pōkutaiyyā

elṣaṭāy ārātippēṉ
elōhim ārātippēṉ
aṭōṉāy ārātippēṉ
iyēcuvē ārātippēṉ

elṣaṭāy ārātippēṉ
elōhim ārātippēṉ
aṭōṉāy ārātippēṉ
iyēcuvē ārātippēṉ

kalaṅki niṉṟa eṉṉaik kaṇṭu
kaṇṇīrait tuṭaittavarē
kālamellām kaṇmaṇipōla
karampiṭittu kāttavarē

kalaṅki niṉṟa eṉṉaik kaṇṭu
kaṇṇīrait tuṭaittavarē
kālamellām kaṇmaṇipōla
karampiṭittu kāttavarē

elṣaṭāy ārātippēṉ
elōhim ārātippēṉ
aṭōṉāy ārātippēṉ
iyēcuvē ārātippēṉ

elṣaṭāy ārātippēṉ
elōhim ārātippēṉ
aṭōṉāy ārātippēṉ
iyēcuvē ārātippēṉ

maraṇattiṉ pātaitaṉil
maṉam taḷarntu niṉṟa eṉṉai
maruttuvarāy nīrē vantu
maṟuvāḻvu tantīraiyyā

maraṇattiṉ pātaitaṉil
maṉam taḷarntu niṉṟa eṉṉai
maruttuvarāy nīrē vantu
maṟuvāḻvu tantīraiyyā

um’mai pōla yāruṇṭu
naṉmai ceyya nīruṇṭu
um’maittāṉē nampuvēṉ eṉ tēvā

um’mai pōla yāruṇṭu
naṉmai ceyya nīruṇṭu
um’maittāṉē nampuvēṉ eṉ tēvā

um’maitāṉ entaṉ vāḻvil
ātāramāy niṉaittu uḷḷēṉ
nīr illā entaṉ vāḻkkai
vīṇāytāṉē pōkutaiyyā

um’maitāṉ entaṉ vāḻvil
ātāramāy niṉaittu uḷḷēṉ
nīr illā entaṉ vāḻkkai
vīṇāytāṉē pōkutaiyyā

elṣaṭāy ārātippēṉ
elōhim ārātippēṉ
aṭōṉāy aṭōṉāy aṭōṉāy ārātippēṉ

elṣaṭāy ārātippēṉ
elōhim ārātippēṉ
aṭōṉāy aṭōṉāy aṭōṉāy ārātippēṉ

Read More: Hai Dil Ye Mera Lyrics

Watch Ummai Pola Yarundu Video Song

Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Telegram WhatsApp Email
Previous ArticleHai Dil Ye Mera Lyrics With Video – Hate Story 2 | 2014 Song
Next Article Full Fibre Broadband vs Ethernet Leased Line: Which is Best for Business?
Shehad
  • Website

Meet Shehad, the soulful scribbler at LyricsDaw.com. Through the power of words, he pens enthralling blogs that touch hearts and ignite minds. Welcome!

Related Post

Monica Song Lyrics With Video – Sublahshini, Anirudh Ravichander and Rap by Asal Kolaar | 2025 Song

April 22, 2026

Ehsaas Lyrics With Video– Faheem Abdullah, Duha Shah, Hyder Dar, Vaibhav Pani| 2025 Song

April 13, 2026

Kannadi Poove Lyrics With Video– Santhosh Narayanan| 2025 Song

April 9, 2026

Most Popular

How to Build Repeatable Processes in a Small Hangar

April 22, 2026

From “Helper” to Partner: Building Trust with Care Teams

April 22, 2026

Know Why GOAT Man Cologne Is Redefining The Standard Of Modern Masculine Fragrance

April 20, 2026

How Modern Air Conditioning Installation Enhances Home Efficiency

April 17, 2026

Our Picks

How Modern Air Conditioning Installation Enhances Home Efficiency

April 17, 2026

Cart Abandonment In E-Commerce: How Faster Checkout Experiences Reduce Lost Sales

April 4, 2026

The New American Dream Is Found South Of The Border

April 2, 2026

Most Viewed

Everyday Confidence on the Road: How Car Insurance Fits Modern Driving Life

February 21, 2026

Best document reuse tools of 2026: Top tools for separating content from large PDFs

February 4, 2026

How Past Performance Shapes Future Hiring Success

January 24, 2026
Find Us On Social
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • LinkedIn
Lyricsdaw.com © 2026 All Right Reserved
  • Privacy Policy
  • Contact US
  • Sitemap

Type above and press Enter to search. Press Esc to cancel.