Close Menu
LyricsdawLyricsdaw
  • Home
  • News
  • Business
  • Fashion
  • Health
  • Tech
  • Travel
  • Tips
  • Lyrics
Facebook X (Twitter) Instagram
  • Privacy Policy
  • Contact US
  • Sitemap
Facebook X (Twitter) Instagram Pinterest YouTube
LyricsdawLyricsdaw
  • Home
  • News
  • Business
  • Fashion
  • Health
  • Tech
  • Travel
  • Tips
  • Lyrics
Trending
  • Chandaniya Chup Jana Re Lyrics With Video – Rowdy Rathore | 2012 Song
  • Popular Handheld Steamers for Black Friday Shoppers in Australia
  • Why This Kolaveri Lyrics With Video – Dhanush | 2011 Song
  • TikTok Downloader for artisan businesses: save, organize, and reuse your craft videos
  • Teri Meri Kahani Lyrics With Video – Gabbar Is Back | 2015 Song
  • Innum Konjam Neram Lyrics With Video – Maryan | 2013 Song
  • Shri Hanuman Chalisa Lyrics – Hariharan | 1992
  • Thodi Si Daaru Song Lyrics – AP Dhillon, Shreya Ghoshal | 2025
LyricsdawLyricsdaw
Home»Lyrics»Kangal Irandal Lyrics With Video – Belly Raj, Deepa Mariam and Deepa Miriam | 2008 Song
Lyrics

Kangal Irandal Lyrics With Video – Belly Raj, Deepa Mariam and Deepa Miriam | 2008 Song

By ShehadJuly 18, 2025
Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email Telegram WhatsApp
kangal irandal lyrics
Share
Facebook Twitter LinkedIn Pinterest Reddit Telegram WhatsApp Email
Attribute Details
Song Name Kangal Irandal
Singer Name Belly Raj, Deepa Miriam
Lyrics Name Thamarai
Music Director James Vasanthan
Label Sony Music India

Kangal Irandal Lyrics

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு
மூடி மறைத்தாய்
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு
மூடி மறைத்தாய்
பேச எண்ணி சில நாள் அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான் நினைத்தேன்
நகர்ந்தேன் எனை மாற்றி
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா
மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு
மூடி மறைத்தாய்
கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல் வந்து கலந்திட்டாய்
உன்னை இன்றி வேறு ஒரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் என்னதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோட வாழ
கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ண கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே
இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே
பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைப்பேன் நகர்வேன் எனை மாற்றி
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய்
இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு
மூடி மறைத்தாய்

Kangal Irandal Lyrics in English

Kankal irantaal un kal irantaal
ainnai katti iluttaay iluttaay potaatain
chinn uttar aur uttar dekhen
ainnai talli vittu talli vittu
mooti marattaay
theek hai irantaal un kankal irantaal
ainnai katti iluttaay iluttaay potaatain
chinn chirippil oru kallach chirippil
ainnai talli vittu talli vittu
mooti marattaay
pech ainni chil naal arukil varuven
mere pati aur patnee ke baare mein jaanen
nakarnten ainai maarri
theek hai ailutum aur kankal ailutum
aur padhen
aur padhen theek hai
itai irulilum patittit mutikirate
iravum allaat pakalum allaat
polutukal unnotu theek hai
totavum kootaat patavum kootaat
itaivaili appotu kuraiyuma
matiyinil chaayntit tatikkute
marupuram naanamum tatukkute
mere paas ek achchha vikalp hai
kankal irantaal un kankal irantaal
ainnai katti iluttaay iluttaay potaatain
chinn chirippil oru kallach uttar
ainnai talli vittu talli vittu
mooti marattaay
karaikal antaat kaarrum theek hai
manatukkul aippotu nulaintittaay
utalum allaat uruvam kollaat
katavulaip pol uttar
unnai inri veru oru ninaivillai
ini int oon uyir ainnatillai
tataiyillai chaavilume unnot vaal
kankal ailutum iru kankal ailutum
aur padhen kaatal taana
aur padhen
itil ochai illaiye
itai irulilum patittit mutikirate
pech ainni chil naal
arukil varuven
pinpu paarvai potum ain naan
ninaippen nakarven ainai theek hai
kankal irantaal un kal irantaal
ainnai katti iluttaay
iluttaay potaatain
chinn uttar aur uttar dekhen
ainnai talli vittu talli vittu
mooti marattaay

Watch Kangal Irandal Video Song

Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Telegram WhatsApp Email
Previous ArticleAadat Lyrics With Video – Kalyug | 2004 Song
Next Article Om Jai Jagdish Lyrics With Video – Paudwal | 1989 Song
Shehad
  • Website

Meet Shehad, the soulful scribbler at LyricsDaw.com. Through the power of words, he pens enthralling blogs that touch hearts and ignite minds. Welcome!

Related Post

Chandaniya Chup Jana Re Lyrics With Video – Rowdy Rathore | 2012 Song

October 15, 2026

Why This Kolaveri Lyrics With Video – Dhanush | 2011 Song

October 12, 2026

Teri Meri Kahani Lyrics With Video – Gabbar Is Back | 2015 Song

October 4, 2026

Most Popular

Popular Handheld Steamers for Black Friday Shoppers in Australia

October 13, 2026

TikTok Downloader for artisan businesses: save, organize, and reuse your craft videos

October 7, 2026

The Benefits of Blackout Curtains on The Comfort and Privacy of The Home

September 21, 2026

Term Plan Benefits Explained: Why Term Insurance Can Be Essential 

September 18, 2026

Our Picks

Term Plan Benefits Explained: Why Term Insurance Can Be Essential 

September 18, 2026

Choosing Health Coverage When Your Situation Doesn’t Fit the Standard Plan

September 7, 2026

A Guide To Interior Design For Improving Your Home

September 7, 2026

Most Viewed

Tomamu, Japan: The Snow Escape Indonesian Families Haven’t Found Yet

August 17, 2026

Why Your Brain Keeps Rewriting Song Lyrics

July 27, 2026

The Art of Finding Quiet Luxury in Busy Italian Destinations

July 14, 2026
Find Us On Social
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • LinkedIn
Lyricsdaw.com © 2026 All Right Reserved
  • Privacy Policy
  • Contact US
  • Sitemap

Type above and press Enter to search. Press Esc to cancel.