Close Menu
LyricsdawLyricsdaw
  • Home
  • News
  • Business
  • Fashion
  • Health
  • Tech
  • Travel
  • Tips
  • Lyrics
Facebook X (Twitter) Instagram
  • Privacy Policy
  • Contact US
  • Sitemap
Facebook X (Twitter) Instagram Pinterest YouTube
LyricsdawLyricsdaw
  • Home
  • News
  • Business
  • Fashion
  • Health
  • Tech
  • Travel
  • Tips
  • Lyrics
Trending
  • Deewaana Deewaana Song Lyrics- A. R. Rahman | 2025
  • For a Reason Song Lyrics- Karan Aujla, Ikky | 2025
  • Raanjhan Song Lyrics- Parampara Tandon | 2024
  • Boyfriend Song Lyrics- Karan Aujla & Ikky | 2025
  • Tomamu, Japan: The Snow Escape Indonesian Families Haven’t Found Yet
  • Why Your Brain Keeps Rewriting Song Lyrics
  • The Art of Finding Quiet Luxury in Busy Italian Destinations
  • Best Text to Video APIs for Developers in 2026
LyricsdawLyricsdaw
Home»Lyrics»Nandri Solla Unakku Song Lyrics With Video – Maru Malarchi | 1998 Song
Lyrics

Nandri Solla Unakku Song Lyrics With Video – Maru Malarchi | 1998 Song

By ShehadMarch 17, 2025
Facebook Twitter Pinterest LinkedIn Reddit Email Telegram WhatsApp
K. S. Chithra and P. Unnikrishnan 1
Share
Facebook Twitter LinkedIn Pinterest Reddit Telegram WhatsApp Email
Attribute Details
Song Name Nandri Solla Unaku
Singer Name K. S. Chithra and P. Unnikrishnan
Lyrics Name Nandri Solla Unakku Song Lyrics
Music Director SA Rajkumar
Label
Pyramid Glitz Music

Nandri Solla Unakku Song Lyrics

நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க
நான்தான் விரும்பறேன்
நெடுங்காலம் நான் புரிஞ்ச
தவத்தாலே நீ கிடைச்ச
பசும்பொன்ன பித்தளையா
தவறாக நான் நெனச்சேன்
நேரில் வந்த ஆண்டவனே
ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு
ஏன்மா சஞ்சலம்
உன்னுடைய மனசும் என்னுடைய மனசும்
ஒன்றாய் சங்கமம்
செவ்விளனி நான் குடிக்க
சீவியதை நீ கொடுக்க
சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்
கள்ளிருக்கும் தாமரைய
கையணைக்கும் வான்பிறைய
உள்ளிருக்கும் நாடியெங்கும்
உந்தன் உயிர்தான்
இனிவரும் எந்தப் பிறவியிலும்
உனைச் சேர காத்திருப்பேன்
விழிமூடும் இமை போல
விலகாமல் வாழ்ந்திருப்பேன்
உன்னப் போல தெய்வமில்ல
உள்ளம் போல கோவில் இல்ல
தினந்தோறும் அர்ச்சனைதான்
எனக்கு வேறு வேலை இல்ல
நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
ஏம்மா கலங்குற?
வங்கக் கடல் ஆழமென்ன
வல்லவர்கள் கண்டதுண்டு
அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே?
என்னுடைய நாயகனே
ஊர் வணங்கும் நல்லவனே
உன்னுடைய அன்புக்கு
அந்த வானம் எல்லையே
எனக்கென வந்த தேவதையே
சரிபாதி நீயல்லவா
நடக்கையில் உந்தன் கூடவரும்
நிழல் போலே நானல்லவா
கண்ணன் கொண்ட ராதையென
ராமன் கொண்ட சீதையென
மடி சேர்ந்த பூரணமே
மனதில் வீசும் மாருதமே
நன்றி சொல்ல உனக்கு
வார்த்தை இல்லை எனக்கு
நான்தான் மயங்குறேன்
என்னுடய மனச தந்துவிட்ட பிறகு
ஏம்மா கலங்குற?
நெடுங்காலம் நான் புரிஞ்ச
தவத்தாலே நீ கிடைச்ச
திருக்கோவில் வீடுயென்று
விளக்கேற்ற நீயும் வந்த
நேரில் வந்த ஆண்டவனே

Nandri Solla Unakku Song Lyrics In English

say thank you to you
I have no words
I’m crazy
till the end of time lying in the bed
that’s what i like

नेटुनागालम् नान पुरिंज
you are the one garden
பசும்பொனை
I am mistakenly married
अन्तरिल अन्तवे

Ouch to you after the evening
why?
your mind is mine my mind is
ओड़नाय संगामखमेम

green i drink
छीवनथायर नी जे देखें
Whose soul is this?

क्वलविरे தமரைய
handgun
the inner theater
I am alive

next coming in any other way
ॐ
I am like this
without moving away I will live

divine like you
cow’s house like a house
daily छुर्च्वनेथान
I don’t have any other job

say thank you to you
I have no words
I am not मैग्गुयें
after that
ॐ

Bengal sea depth
mighty men
अन्बुग्ञादिमी अद्वेम् अन्बूगिग्तमैली अन्विद्याओं का अन्विद्यालये के अनुद्धाराये?

my hero
the village worshipers are good
for your love
that sky is the limit

came for me देवथायेये
perfect
I will join you as I walk.
The shadow says no.
with eyes राठायरेयेन
रामान कोंड फीठयोयेन
मूडी सेहेद पूरेणमेय
I throw my mind

say thank you to you
I have no words
I’m crazy
after that
ஏமம்மா black?

नेटुनागालम् नान पुरिंज
தவத்தைலை நீகை கிடைச்சு
temple house house
Explanation came
अन्तरिल अन्तवे

Watch Nandri Solla Unakku Song Lyrics Video Song

Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit Telegram WhatsApp Email
Previous ArticleJaan Nisar Lyrics With Video – Kedarnath | 2018 Song
Next Article Why Are Jumpsuits Uncomfortable And How to Find Your Perfect Fit?
Shehad
  • Website

Meet Shehad, the soulful scribbler at LyricsDaw.com. Through the power of words, he pens enthralling blogs that touch hearts and ignite minds. Welcome!

Related Post

Deewaana Deewaana Song Lyrics- A. R. Rahman | 2025

August 20, 2026

For a Reason Song Lyrics- Karan Aujla, Ikky | 2025

August 19, 2026

Raanjhan Song Lyrics- Parampara Tandon | 2024

August 19, 2026

Most Popular

Tomamu, Japan: The Snow Escape Indonesian Families Haven’t Found Yet

August 17, 2026

Why Your Brain Keeps Rewriting Song Lyrics

July 27, 2026

The Art of Finding Quiet Luxury in Busy Italian Destinations

July 14, 2026

Best Text to Video APIs for Developers in 2026

May 29, 2026

Our Picks

Best Text to Video APIs for Developers in 2026

May 29, 2026

Next-Gen Console Gaming: Why Upgrade to a 4K Gaming Projector

May 21, 2026

Know Why GOAT Man Cologne Is Redefining The Standard Of Modern Masculine Fragrance

May 12, 2026

Most Viewed

The Best Online Image Format Converters for Logos and Infographics: A 2026 Evaluation Guide

May 5, 2026

How to Build Repeatable Processes in a Small Hangar

April 22, 2026

From “Helper” to Partner: Building Trust with Care Teams

April 22, 2026
Find Us On Social
  • Facebook
  • Twitter
  • Pinterest
  • Instagram
  • YouTube
  • LinkedIn
Lyricsdaw.com © 2026 All Right Reserved
  • Privacy Policy
  • Contact US
  • Sitemap

Type above and press Enter to search. Press Esc to cancel.